வேப்ப எண்ணெய் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுப்பதோடு இளமை தோற்றத்துடன் இருக்கவும் உதவுகின்றது.குடலிலுள்ள புழுக்களை நீக்குவதோடு வயிறு தொடர்பாக பிரச்சனைகளை குணப்படுத்துகின்றது.அத்தோடு பொடுகு,பேன் தொல்லை,பாத வெடிப்புகள் மற்றும் படர்தாமரை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வேப்ப எண்ணெய் சிறந்த தீர்வாகும்.
வேப்ப எண்ணெயின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க