நேற்று முன்தினம் (ஓகஸ்ட் 31) 03 பணியாளர்கள் உட்பட 22 பேருடன் பயணித்த ரஷ்யாவின் எம்ஐ-8டி ரக வானூர்தி காணாமல் போன நிலையில் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
அதற்கிணங்க குறித்த வானூர்தி கிழக்கு கம்சட்கா பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியிருப்பதாகவும் விபத்தில் இதுவரை 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க