தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ளவதனால் பற்சிதைவை தடுத்துக்கொள்ள முடியும்.அத்தோடு சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளவும் தேங்காய் எண்ணெய் உதவுகின்றது.தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் உணவில் தேங்காய் எண்ணெயை சேர்த்துக்கொள்வதனால் தைராய்டு பிரச்சனையை குணப்படுத்திக்கொள்ள முடியும்.மேலும் ஞாபகமறதி,உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கவும் தேங்காய் எண்ணெய் உதவுகின்றது.
தேங்காய் எண்ணெயின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க