சினிமாசினிமாபுதியவை

பிரேமலு பாகம் 02 திரைப்படம் குறித்து புதிய அப்டேட்

கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நஸ்லென்,மமிதா பைஜூ ஆகியோரின் நடிப்பில் இவ்வருடம் பிரேமலு திரைப்படம் வெளியாகியிருந்ததோடு உலகளாவிய ரீதியில் 136 கோடி வசூலித்திருந்தது.

பிரேமலு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரேமலு பாகம் 02 குறித்து பிரேமலு படக்குழு தகவலொன்று வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க பிரேமலு பாகம் 02ன் படப்பிடிப்பானது அடுத்த வருடம் (2025) ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படுமெனவும் ஓணம் பண்டிகையன்று வெளியிடப்படுமெனவும் பிரேமலு படக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க