பண்பாடுபுதியவை

நாளை நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா!

நாளை (01) யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்திருவிழா பக்திபூர்வமாக நடைபெறவுள்ளது. அத்துடன், நாளை மறுதினம் தீர்தோற்சவம் மற்றும் கொடியிறக்கத்துடன் நிறைவு பெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க