புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

அலெக்ஸ் மிசெல்செனை வீழ்த்தி ஜானிக் சினெர் முன்னேற்றம்

நியூயோர்க்கில் நடைபெற்று வருகின்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று (ஓகஸ்ட் 30) ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்றில் அலெக்ஸ் மிசெல்செனை எதிர்த்து ஜானிக் சினெர் களமிறங்கியிருந்தார்.

அதற்கிணங்க அலெக்ஸ் மிசெல்செனை 6-4,6-0,6-2 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து ஜானிக் சினெர் 03வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க