சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள ஸ்டார் லைனர் விண்கலம், எதிர்வரும் செப்டம்பர் 6ம் திகதி மாலை 6.04 மணிக்கு பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கும் என நாசா நேற்றைய தினம் (30) அதிகாரபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், சுமார் 6 மணித்தியாலங்கள் பயணித்து விண்கலம் மறுநாள் 12.03 மணிக்கு பூமியை அடையும் என்று நாசா தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க