புதியவைவிளையாட்டு செய்திகள்

அம்பாறை டீ.எஸ்.சேனநாயக்க தேசிய கல்லூரி சாம்பியனானது!

திருகோணமலை மெக்கெய்ஸர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஹொக்கி போட்டிகளில் பெண்கள் பிரிவில் அம்பாறை டீ.எஸ். சேனநாயக்க தேசியக் கல்லூரி சம்பியனாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க