இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சஜித் பிரேமதாசவின் கொள்கை பிரகடனம் வெளியீடு

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் தாய்நாட்டை செழிப்பான தேசமாக வழிநடத்தி அனைத்து பிரஜைகளின் வாழ்க்கையையும் பாதுகாப்பாக்குவதே எனது ஒரே நோக்கமாகும் எனும் கருப்பொருளை கொண்ட கொள்கை பிரகடனம் இன்று (ஓகஸ்ட் 29) வெளியிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க