இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கைக்கு இன்று விஜயம் செய்துள்ள அஜித் தோவல்

இன்று (ஓகஸ்ட் 29) இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ள இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கொழும்பிலுள்ள தலைவர்களை சந்திக்க உள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க