பச்சை பயறில் அதிக விட்டமின்கள் உள்ளன.இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், இரத்த ஓட்டம் சீராகும். சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது. உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
பச்சை பயறின் நன்மைகள்!
Related tags :
கருத்து தெரிவிக்க