இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை பிரகடனம் வெளியீடு

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வின் ரணிலுடன் இணைந்து நாட்டை வெல்லும் 05 ஆண்டுகள் எனும் கருப்பொருளை கொண்ட கொள்கை பிரகடனம் வெளியிடும் நிகழ்வானது இன்று (ஓகஸ்ட் 29) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க