சினிமாபுதியவை

தனுஷின் அடுத்த படத்தை இயக்கும் நித்திலன்!

இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த ‘மகாராஜா’. திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நித்திலன் இயக்கும் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி வரும் நிலையில் இவர் நயன்தாராவை வைத்து அடுத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் தற்போது நித்திலன் நடிகர் தனுஷை சந்தித்து கதை கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க