நல்லெண்ணெய் வைத்து குளிப்பதனால் தலைமுடி அடர்த்தியாக வளர்ச்சியடைவதோடு முடி உதிர்வும் தடுக்கப்படுகின்றது.அத்தோடு உடலிலுள்ள வெப்பம் வெளியேறுவதுடன் உடல் குளிர்ச்சியடைகின்றது.மேலும் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றவர்கள் வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் வைத்து தேய்த்து குளித்து வருவதால் தூக்கமின்மை பிரச்சனையிலிருந்து விடுபட்டு நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
நல்லெண்ணெய் குளியலிலுள்ள நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க