கடந்த ஆண்டு (2023) ஒக்டோபர் 07ம் திகதி ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட பணயக்கைதி இஸ்ரேல் பாதுகாப்புப்படையினரால் 326 நாட்கள் கழித்து நேற்று முன்தினம் (ஓகஸ்ட் 27) மீட்கப்பட்டுள்ளதோடு குறித்த பணயக்கைதியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட பணயக்கைதி மீட்பு
Related tags :
கருத்து தெரிவிக்க