புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

மாக்சிமிலியன் மார்டரரை வீழ்த்தி அலெக்சாண்டர் ஸ்வெரெவ் முன்னேற்றம்

நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகின்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று (ஓகஸ்ட் 26) ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் அலெக்சாண்டர் ஸ்வெரெவை எதிர்த்து மாக்சிமிலியன் மார்டரர் களமிறங்கியிருந்தார்.

அதற்கிணங்க அலெக்சாண்டர் ஸ்வெரெவ் 6-2,6-7 (5-7),6-3,6-2 என்ற செட் கணக்கில் மாக்சிமிலியன் மார்டரரை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க