நேற்று (ஓகஸ்ட் 26) இலங்கை தொழில் நிபுணர்கள் அமைப்பின் 37வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கையின் பொருளாதாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க ஏற்றுமதியை இலக்காக கொண்ட பொருளாதாரமாக இலங்கையை மாற்ற வேண்டியது அவசியமெனவும் அதற்காக பொது நிதிச் சட்டம்,பொருளாதார மாற்றச் சட்டம்,மத்திய வங்கிச் சட்டம் மற்றும் அரச கடன் முகாமைத்துவச் சட்டம் போன்ற முக்கியமாக சட்டங்களை நிறைவேற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க