நேற்று (ஓகஸ்ட் 23) வரகாபொல பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச அரச ஊழியர்களின் அடிப்படை வேதனம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க அனைத்து அரச ஊழியர்களுக்கும் கொடுப்பனவுகளுடன் கூடிய குறைந்த பட்ச வேதனம் 57,500 ரூபாவாக அதிகரிக்கப்படுமென சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க