உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பங்களாதேஷில் கனமழை

பங்களாதேஷில் பெய்து வரக்கூடிய கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இவ்வெள்ளப்ளெருக்கில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதோடு 40 இலட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க