புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

ஈட்டியெறிதலில் 02வது இடத்தை தன்வசப்படுத்திய நீரஜ் சோப்ரா

சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் நடைபெற்ற லாசேன் டைமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா 89.49 மீற்றர் தூரம் ஈட்டியை எறிந்து இரண்டாம் இடத்தை தன் வசப்படுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க