புதியவைவணிக செய்திகள்

நீர்க்கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்

ஓகஸ்ட் 21ம் திகதி முதல் அமுலாகும் வகையில் நீர்க்கட்டணம் குறைக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க வீட்டுப்பாவனைக்கான நீர்க்கட்டணமானது 7 வீதத்தாலும் வைத்தியசாலைகளுக்கான நீர்கட்டணம் 4.5 வீதத்தாலும் பாடசாலை மற்றும் மதஸ்தலங்களுக்கான நீர்காகட்டணம் 6.3 வீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க