இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி சுயேட்சை வேட்பாளர் மொஹமட் இல்யாஸ் காலமானார்

2024 ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த மொஹமட் இல்யாஸ் திடீர் மாரடைப்பால் நேற்று (ஓகஸ்ட் 22) தனது 78வது வயதில் காலமானார்.

இவர் கடந்த இரு நாட்களுக்கு முன் சுகவீனமுற்றிருந்த நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க