பண்பாடுபுதியவை

புன்னைமர சேவை திருவிழா!

இன்று (20) வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் வருடாந்த ஆவணி மகோற்சவத்தின் புன்னைமர சேவை திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க