அரசாங்கத்திற்கு சொந்தமான லங்கா உரக் கம்பனியும், கொமர்ஷல் உரக் கம்பனியும் கடந்த வருடம் 433 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக இரண்டு நிறுவனங்களின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை உர நிறுவனம் 141 மில்லியன் ரூபாவையும் கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் 292 மில்லியன் ரூபாவையும் இலாபமாக ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க