உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கொழும்பை வந்தடைந்த அமெரிக்க கப்பல்!

இன்று (19) அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான Arleigh Burke-class destroyer ‘USS Spruance’ என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க