புதியவைவெளிநாட்டு செய்திகள்

பெர்ரிஸ் சக்கரத்தில் தீவிபத்து!

ஜெர்மனியின் கிழக்கு மாகாணமான சாக்சோனியில் உள்ள லீப்ஜிக் நகரின் புறநகரில் நடைபெற்ற இசை விழாவில் பெர்ரிஸ் சக்கரம் திடீரென தீப்பிடித்ததில் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க