ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வாக்காளரொருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தலானது நேற்று (ஓகஸ்ட் 19) வெளியிடப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
அதற்கிணங்க வாக்காளரொருவருக்கு 109 ரூபாவை தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் செலவிட முடியுமென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க