சினிமாபுதியவை

155 கோடி வசூலித்த ‘ராயன்’ திரைப்படம்!

தனுஷ் இயக்கி நடித்து ஜூலை 26ம் திகதி திரைக்கு வந்த ‛ராயன்’ திரைப்படம், கடந்த 22 நாட்களில் உலக அளவில் 155 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பொக்ஸ் ஆபீஸ் தெரிவித்துள்ளது. மேலும் இப்படம் ஓகஸ்ட் 26ம் திகதி அமேசொன் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க