இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்தை ஆரம்பித்த பா.அரியநேந்திரன்

முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேந்திரன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின் முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் தன் முதலாவது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க