புதியவைவெளிநாட்டு செய்திகள்

காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த ஒக்டோபர் மாதம் 7ம் திகதி முதல் இதுவரையில் காசாவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 40099 பேராகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 92609 பேராகவும் அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க