வேர்க்கடலையில் அதிகளவான நார்ச் சத்து காணப்படுவதால் உடலின் பருமனை குறைக்க உதவுகின்றது.சருமத்தின் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. வேர்க்கடலையில் விட்டமின் ஈ காணப்படுவதால் இதயத்தின் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.அத்தோடு வேர்க்கடலையை தொடர்ந்து உண்பதால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் என்பன குறைகின்றது.
வேர்க்கடலையின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க