புதியவைவெளிநாட்டு செய்திகள்

அமேசன் வனப்பகுதியில் வெடித்து சிதறிய சிறிய ரக விமானம்!

பிரேசில் நாட்டின் மடோ கிராஸ்ரோ மாகாணத்தின் அமேசானியன் நகரில் இருந்து ராண்டனொபொலிஸ் நகருக்கு கடந்த (15)ஆம் திகதி புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று அமேசன் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து வெடித்து சிதறியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க