சினிமாபுதியவை

ஏஆர் ரஹ்மானுக்கு 7வது தேசிய விருது!

கடந்த 2022ம் ஆண்டில் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியாகியிருந்த பொன்னியின் செல்வன் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஏஆர் ரஹ்மான் பெற்றுள்ளார்.

மேலும், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் பெற்றுள்ள 7வது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க