Uncategorizedஇந்தியா

விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்ட SSLVD-3 ரொக்கெட்!

நேற்று முற்பகல் 9.17 மணிக்கு புவி கண்காணிப்பு செயற்கைக் கோளான EOS-08 Mission இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து எஸ்.எல்.எல்.வி ரீ-3 (SSLV-D3) எனும் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க