இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சஜித்தின் வெற்றிக்கான பிரசாரக் கூட்டம் குருநாகலில் ஆரம்பம்

நேற்று (ஓகஸ்ட் 16) குருநாகல் சத்தியவாதி திடலில் அனைவருக்கும் வெற்றி-ஒன்றுபட்ட நாடு எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கான முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க