புதியவைவிளையாட்டு செய்திகள்

பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்த அமெரிக்கா!

பிரான்ஸில் நடைபெற்று வந்த பரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகள் முடிவுக்கு வந்த நிலையில் பதக்கப் பட்டியலில் ஐக்கிய அமெரிக்கா முதலிடத்தையும் சீனா இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளது.

அந்தவகையில், ஐக்கிய அமெரிக்கா 44 வெள்ளிப் பதக்கங்களையும், சீனா 27 வெள்ளிப் பதக்கங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க