ஓகஸ்ட் 3ம் திகதி இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நேற்று (ஓகஸ்ட் 13) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சியின் தலைமையகமான பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.
நாமலுக்கு ஆதரவளிக்கும் பிரேமலால் ஜயசேகர
Related tags :
கருத்து தெரிவிக்க