இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட மனிதநேய மக்கள் கூட்டணி

நேற்று (ஓகஸ்ட் 13) மனிதநேய மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய லங்கா பொதுஜன கட்சி, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய முன்னணி உள்ளிட்ட 27 கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவமான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்காக ஐக்கிய மக்கள் கூட்டணியுடனான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க