பண்பாடுபுதியவை

செல்வச்சந்நிதி தேவஸ்தான பூங்காவனத் திருவிழா!

இன்று (13) வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு அன்னதானக்கந்தன் செல்வச்சந்நிதி தேவஸ்தான 10 ஆம் திருவிழா பூங்காவனத்திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கருத்து தெரிவிக்க