வாழ்க்கை செலவீனம்,வேலையின்மை அதிகரிப்பு, வட்டி விகித உயர்வு, பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றால் நியூசிலாந்து மக்கள் நியூசிலாந்தை விட்டு வெளியேறுவதாக நியூசிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வருடம் ஜூன் மாதம் சுமார் 131,200 பேர் நியூசிலாந்தை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேறியதாக தகவல்கள் வெளியாகின.
கருத்து தெரிவிக்க