சினிமாசினிமாபுதியவை

சூரியின் கொட்டுக்காளி படத்தின் டிரைலர் வெளியீடு

பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி,அன்னா பென் ஆகியோரின் நடிப்பில் இம்மாதம் 23ம் திகதி கொட்டுக்காளி திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளதாக கொட்டுக்காளி படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

https://youtu.be/FwIScvUQwIk?si=cqHJmxuif5paMd3Y

கருத்து தெரிவிக்க