புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஈரான் துணை ஜனாதிபதி பதவி விலகல்!

கடந்த ஜூன் 28,மற்றும் ஜூலை 05 ஆகிய திகதிகளில் ஈரானில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஈரான் ஜனாதிபதியாக மசூத் பெசஷ்கியான் பதவியேற்றதோடு துணை ஜனாதிபதியாக ஜாவித் ஜப்ரி பதவியேற்றார்.

இந்நிலையில், நேற்று ஈரான் துணை ஜனாதிபதி ஜாவித் ஜப்ரி திடீரென பதவிவிலகுவதாக தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க