புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஜேர்மனியில் உருவாக்கப்படும் பிரம்மாண்ட பள்ளங்கள்!

ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில் கோடை காலத்தில் ஏற்படும் நீர் பற்றாகுறை பிரச்சினைக்கு தீர்வாக பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு, பூமிக்கடியில் நீரை சேமிப்பதற்காகவும் சேகரித்த நீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பி பயன்பாட்டுக்கு உகந்த நீராக மாற்றுவதற்காகவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இதுவரை ஒன்பது சேமிப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க