சினிமாபுதியவை

‘மட்கா’ பட பர்ஸ்ட் லுக் வெளியீடு!

இயக்குநர் கருணா குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மட்கா’ எனும் திரைப்படத்தில் வருண் தேஜ் நடிப்பில், ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவில், ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில், வைரா என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ் ஆர் டி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர். விஜேந்தர் ரெட்டி மற்றும் ரஜினி தல்லூரி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

கருத்து தெரிவிக்க