உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பதவியை இராஜினாமா செய்த பங்களாதேஷ் தலைமை நீதிபதி

பங்களாதேஷ் உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி இராஜினாமா செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்டதையொட்டி பங்களாதேஷ் தலைமை நீதிபதி ஒபைடுல் ஹசான் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கருத்து தெரிவிக்க