உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

மீண்டும் முட்டை இறக்குமதி!

இவ்வருடம் 2024 முட்டை இறக்குமதி செய்வது தொடர்பான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் 3 கோடி இந்திய முட்டைகள் முதல் தொகுதி இம்மாதம் இறக்குமதி செய்யப்படும் எனவும் இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும், உள்ளூர் சந்தைகளில் ஒரு முட்டை 50 ரூபாவுக்கு மேல் விற்பனையாகி வரும் காரணத்தால் மீண்டும் முட்டை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க