புதியவைவிளையாட்டு செய்திகள்

நுவரெலியா கிரேட்வெஸ்டன் தமிழ் வித்தியாலய அணி: தேசிய மட்ட போட்டிக்கு தகுதி!

மத்திய மாகாணத்தின் 15 கல்வி வலயங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட மாகாண மட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றிய 45 அணிகளில் நுவரெலியா கிரேட்வெஸ்டன் தமிழ் வித்தியாலய அணி, கரப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க