உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, பஞ்சில் தொட்டு இரவு தூங்கும் முன்பு கண்ணைச் சுற்றி தடவி உலரவிட்டு, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கண்களைக் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வர ஒரு சில வாரங்களில் கண் கருவளையம் மறைந்து விடும்.
கருவளையம் மறைய உதவும் உருளைக்கிழங்கு!
Related tags :
கருத்து தெரிவிக்க