வாக்களிப்பு நிலையத்தை அமைக்கும் போது தேவையான பணியாளர்கள் மற்றும் வசதிகளை வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம சேவை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு கடந்த தேர்தலை விட இம்முறை தேர்தலில் ஊழியர் ஒருவருக்கு வழங்கப்படும் வேதனம் 3 மடங்காக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம சேவை அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜகத் சந்திரலால் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க