முட்டை இறக்குமதி தொடர்பாக ஆசிரி வலிசுந்தர கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க முட்டை இறக்குமதியானது எதிர்வரும் 10 நாட்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படுமெனவும் அதற்கான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க